செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

ஏமனில் அமெரிக்கா தொடர் வான்வழி தாக்குதல்!

02:43 PM Apr 02, 2025 IST | Murugesan M

ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டுப் பகுதிகள் மீது அமெரிக்கா தொடர் வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது.

Advertisement

ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு உண்மையான வலி ஏற்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

அதனை தொடர்ந்து ஏமனின் மேற்கு நகரமான ஹொடைடாவில்  கிளர்ச்சியாளர் கட்டுப்பாட்டுப் பகுதிகள் மீது வான்வழித் தாக்குதல்களை அமெரிக்கா மேற்கொண்டது.

Advertisement

இதில் மூன்று பேர் கொல்லப்பட்டதாகவும், இரண்டு பேர் காயமடைந்ததாகவும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement
Tags :
MAINUS continues airstrikes in Yemen!வான்வழி தாக்குதல்
Advertisement
Next Article