செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

ஏற்காடு : தமிழ் புத்தாண்டு, தொடர் விடுமுறையை ஒட்டி குவிந்த சுற்றுலாப் பயணிகள்!

04:59 PM Apr 14, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

சேலம் மாவட்டம், ஏற்காட்டில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்து குடும்பத்துடன் விடுமுறையைக் கொண்டாடி வருகின்றனர்.

Advertisement

தமிழ் புத்தாண்டு மற்றும் தொடர் விடுமுறை காரணமாக, ஏற்காட்டிற்குத் தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.

குறிப்பாக ஏற்காடு ஏரியில் குடும்பத்துடன் படகு சவாரி செய்யும் சுற்றுலாப் பயணிகள், அங்குள்ள ரம்மியமான இயற்கை சூழலை ரசித்து மகிழ்ந்து வருகின்றனர்.

Advertisement

Advertisement
Tags :
Yercaud: Tourists flock to the city for the Tamil New Year and the holiday seasonஏற்காடுசேலம் மாவட்டம்தமிழ் புத்தாண்டு
Advertisement