செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

ஏழைகள், விவசாயிகளின் நலன் விரும்பி முன்னாள் பிரதமர் சவுத்ரி சரண் சிங்! : பிரதமர் நரேந்திர மோடி

12:42 PM Dec 23, 2024 IST | Murugesan M

முன்னாள் பிரதமர் சவுத்ரி சரண் சிங் பிறந்த நாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி இன்று அவரை நினைவுகூர்ந்துள்ளார்.

Advertisement

இது குறித்து  அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

"ஏழைகள் மற்றும் விவசாயிகளின் உண்மையான நலன் விரும்பியான முன்னாள் பிரதமர் பாரத ரத்னா சவுத்ரி சரண் சிங்கின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்குத்  தாழ்மையுடன் மரியாதை செலுத்துகிறேன். தேசத்திற்கான அவரது அர்ப்பணிப்பும் சேவையும் அனைவருக்கும் தொடர்ந்து ஊக்கமளிக்கும்"  எனத் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement
Tags :
FEATUREDFormer Prime Minister Chaudhry Charan Singh wants the welfare of the poor and farmers! : Prime Minister Narendra ModiMAINPM Modi
Advertisement
Next Article