செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

ஏழை மனிதரை வாழ்த்தியதற்கு நன்றி : டி.கே.சிவகுமாருக்கு அண்ணாமலை பதில்!

07:45 PM Mar 22, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

சித்தராமையாவை கவிழ்த்து விட்டு கர்நாடகா முதல்வராக முயற்சிக்கும் டி.கே.சிவகுமாருக்கு நல்வாழ்த்துக்கள் என்று தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Advertisement

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

காவல்துறை அதிகாரியாக கர்நாடக மக்களுக்கு விடாமுயற்சியுடன் சேவை செய்துள்ளேன் என்றும் இந்த ஏழை மனிதரை வாழ்த்திய டி.கே.சிவகுமாருக்கு நன்றி தெரிவித்தும்,  சித்தராமையாவை  வீழ்த்தி கர்நாடக முதல்வராக முயற்சிக்கும் உங்களுக்கு என் வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement
Tags :
FEATUREDMAINbjp k annamalaitn bjptn bjp annamalaiThank you for congratulating the poor man: Annamalai's reply to D.K. Sivakumar!
Advertisement