ஐஎஸ்எல் கால்பந்து தொடர் பிளே ஆப் சுற்று வரும் 29-ம் தேதி தொடக்கம்!
04:07 PM Mar 16, 2025 IST
|
Murugesan M
ஐஎஸ்ஆல் கால்பந்து தொடரின் பிளே ஆப் சுற்று போட்டிகள் வரும் 29 ஆம் தேதி தொடங்குகின்றன.
Advertisement
13 அணிகள் இடையிலான 11-வது ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. கடந்த 12-ம் தேதி லீக் சுற்றுகள் முடிவடைந்த நிலையில், பிளே ஆப் சுற்று போட்டிகள் வரும் 29 ஆம் தேதி தொடங்குகின்றன.
இந்நிலையில் வரும் 29-ந் தேதி நடைபெறும் முதலாவது நாக்-அவுட் சுற்றில் பெங்களூரு, மும்பை சிட்டி அணிகள் மோதுகின்றன.
Advertisement
Advertisement