செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

ஐபிஎல் கிரிக்கெட் - பெங்களூருவுக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி வெற்றி!

07:13 AM Apr 11, 2025 IST | Ramamoorthy S
featuredImage featuredImage

பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றிபெற்றது.

Advertisement

ஐ.பி.எல். தொடரின் 18-வது சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் பெங்களூருவில் நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி -பெங்களூரு அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்தது.

பின்னர் விளையாடிய டெல்லி அணி கே.எல்.ராகுலின் அதிரடி ஆட்டத்தால் 17.5 ஓவரிலேயே வெற்றி இலக்கை எட்டியது. இதன்படி டெல்லி அணி 8 புள்ளிகளுடன் தொடர்ச்சியாக 4-வது வெற்றியை பதிவு செய்து அசத்தியது.

Advertisement

Advertisement
Tags :
Bengalurubengaluru won by six wicktetdelhiipl cricketMAIN
Advertisement