செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

ஐபிஎல் கிரிக்கெட் - மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் லக்னோ வெற்றி!

07:08 AM Apr 05, 2025 IST | Ramamoorthy S

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 16-வது ஆட்டத்தில் மும்பை அணியை வீழ்த்தி லக்னோ வெற்றி பெற்றது.

Advertisement

லக்னோவில் நடைபெற்ற ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி, 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்சை சந்தித்தது. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புகு 203 ரன்களை எடுத்தது. இதையடுத்து, 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங்கை தொடங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது. இதனால், லக்னோ அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Advertisement

Advertisement
Tags :
ipl cricket 2025IPL cricket seriesLucknowLucknow SupergiantsMAINMumbai Indians won
Advertisement
Next Article