செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

ஐபிஎல் கிரிக்கெட் : 12 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி!

12:24 PM Apr 08, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Advertisement

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 20ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை-பெங்களூரு அணிகள் மோதின. வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் களமிறங்கிய பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் 221 ரன்கள் எடுத்தது.

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி 67 ரன்கள் குவித்தார். அடுத்து களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் 12 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது. நடப்பு ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணி 3ஆவது வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

Advertisement

Advertisement
Tags :
2025 IPL cricket seriesIPL 2025.IPL Cricket: Bengaluru win by 12 runs!MAIN
Advertisement