செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

ஐபிஎல் கிரிக்கெட் - 6 ரன்கள் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான்!

07:45 AM Mar 31, 2025 IST | Ramamoorthy S
featuredImage featuredImage

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில்  ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீழ்த்தியது.

Advertisement

கவுகாத்தியில் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி, 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் எடுத்தது.

அதிகபட்சமாக நிதிஷ் ரானா 81 ரன்கள் எடுத்து அசத்தினார். 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. தொடர்ந்து 2-வது முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியடைந்ததால், ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Advertisement

Advertisement
Tags :
chennai super kingsChennai Super Kings lostFEATUREDGuwahatiipl cricketMAINRajasthan RoyalsRajasthan Royals won
Advertisement