செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

ஐயப்பன் பாடல் விவகாரம் - கானா பாடகி இசைவாணி மீது மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் புகார்!

12:45 PM Nov 23, 2024 IST | Murugesan M

 ஐயப்ப பாடலை சர்ச்சைக்குரிய வகையில் பாடிய கானா பாடகி இசைவாணி மீது மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் ஐயப்ப பக்தர்கள் சங்கத்தினர் புகார் அளித்தனர்.

Advertisement

காலம் காலமாக இருக்கும் பத்தர்கள் வழக்கத்தை கேலி செய்யும் விதத்தில் ஐயப்ப பக்தர்களின் உணர்வை சீண்டும் வகையிலும் அமைந்திருப்பதாக பலரும் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இசைவாணி மற்றும் இசையை வெளியிடும் நீளம் கலாச்சார நிர்வாகத்தின் மீதும் மேட்டுப்பாளையம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement
Tags :
Ayyappa devotees!Ayyappa song issueMAINMettupalayam police stationpolice complaint aganist singer Isavani
Advertisement
Next Article