செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

ஐ.பி.எல்.2025 : சென்னை - பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை!

01:51 PM Mar 28, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துவதால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Advertisement

ஐபிஎல் தொடரில் இதுவரை 7 ஆட்டங்கள்  நிறைவுபெற்றுள்ள நிலையில், இன்று நடைபெறும் 8வது போட்டியில் சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

சேப்பாக்கத்தில் இரவு 7.30 மணிக்கு இந்த போட்டியானது தொடங்கவுள்ளது. இரு அணிகளும் இதுவரை 33 முறை மோதியுள்ள சூழலில், அதில் 21 முறை சென்னை அணியும், 11 முறை பெங்களூரு அணியும் வெற்றி பெற்றுள்ளது.

Advertisement

கடந்தாண்டு நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னையை  வீழ்த்தி பெங்களூரு வெற்றி பெற்ற நிலையில், சென்னை அணி இதற்குப் பதிலடி கொடுக்கும் என ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Advertisement
Tags :
CSK dhonicsk matchIPL 2025: Chennai - Bengaluru teams face off!IPL 2025.ipl cricketMAIN
Advertisement