For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 32,000 கன அடி நீர்வரத்து - சுற்றுலா பயணிகள் குளிக்க தொடரும் தடை!

04:50 PM Oct 26, 2024 IST | Murugesan M
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 32 000 கன அடி நீர்வரத்து   சுற்றுலா பயணிகள் குளிக்க தொடரும் தடை

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 32 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது.

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் அவ்வப்போது பெய்யும் கனமழை காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

Advertisement

கடந்த சில தினங்களுக்கு முன் 15 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து, படிப்படியாக உயர்ந்து 35 ஆயிரம் கன அடியை எட்டியது. இந்நிலையில், நீர்வரத்து தற்போது 3 ஆயிரம் கன அடி குறைந்து தற்போது 32 ஆயிரம் கன அடியாக உள்ளது. மேலும், பொதுமக்கள் குளிக்கவும், பரிசல் இயக்கவும் 14வது நாளாக மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

Advertisement
Advertisement
Tags :
Advertisement