செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 32,000 கன அடி நீர்வரத்து - சுற்றுலா பயணிகள் குளிக்க தொடரும் தடை!

04:50 PM Oct 26, 2024 IST | Murugesan M
featuredImage featuredImage

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 32 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது.

Advertisement

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் அவ்வப்போது பெய்யும் கனமழை காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன் 15 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து, படிப்படியாக உயர்ந்து 35 ஆயிரம் கன அடியை எட்டியது. இந்நிலையில், நீர்வரத்து தற்போது 3 ஆயிரம் கன அடி குறைந்து தற்போது 32 ஆயிரம் கன அடியாக உள்ளது. மேலும், பொதுமக்கள் குளிக்கவும், பரிசல் இயக்கவும் 14வது நாளாக மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

Advertisement

Advertisement
Tags :
Cauvery riverHogenakkal falssMAINwater inflow
Advertisement