செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிரடி உயர்வு!

01:02 PM Apr 07, 2025 IST | Murugesan M

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு வரும் நீர்வரத்து 5 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.

Advertisement

தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, கேரெட்டி, நாட்ராபாளையம், பிலிகுண்டு, ஒகேனக்கல் வனப்பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஒகேனக்கலுக்கு வரும் நீரின் அளவு 5 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. இந்த நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகப் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

Advertisement

Advertisement
Tags :
MAINWater flow in the Cauvery River at Okenakkal has increased dramatically!ஒகேனக்கல்காவிரிகாவிரி நீர்
Advertisement
Next Article