செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

ஒசூர் அருகே நிலத்தகராறில் இளைஞர் கொலை - 3 பேருக்கு ஆயுள் தண்டனை

09:22 AM Mar 21, 2025 IST | Ramamoorthy S

ஒசூர் அருகே நிலத்தகராறில் இளைஞரைக் கொலை செய்த 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Advertisement

கிருஷ்ணகிரி மாவட்டம் தொரப்பள்ளி பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் மற்றும் தேவராஜ் இடையே நிலத்தகராறு இருந்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் கடந்த 2019-ஆம் ஆண்டு ராஜேஷ் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.

இதுதொடர்பாக தேவராஜ், மனோஜ்குமார், விஜயகுமார் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். வழக்கை விசாரித்த ஒசூர் நீதிமன்றம், மூவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டது.

Advertisement

Advertisement
Tags :
krishnagiriland dispute murderlife imprisonment.Torapalli
Advertisement
Next Article