ஒரே நாளில் ரூ.51 லட்சம் கோடி சரிவு!
06:25 PM Jan 28, 2025 IST
|
Murugesan M
சீனாவின் ஏஐ நிறுவனமான டீப்சீக் பற்றிய தகவல் வெளியான சில நாள்களில், உலகின் மிகப்பெரிய டெக் கம்பெனிகள் ஆட்டம் கண்டுள்ளன.
Advertisement
அமெரிக்க பங்குச்சந்தையில் தொழில்நுட்ப நிறுவனங்களின் சந்தை மதிப்பு, ஒரே நாளில் 51 லட்சம் கோடி ரூபாய் சரிந்துள்ளது. மொத்தத்தில் 1 ட்ரில்லியன் டாலர் சரிவு ஏற்பட்டுள்ளது. கூகுள், மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட பெரும் டெக் நிறுவனங்களின் மதிப்பு வீழ்ச்சி கண்டுள்ளது.
Advertisement
Advertisement
Next Article