ஒரே நாளில் 2 வீடுகளில் கொள்ளை - போலீசார் விசாரணை!
04:26 PM Mar 15, 2025 IST
|
Murugesan M
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே ஒரே நாளில் 2 வீடுகளில் அரங்கேறிய கொள்ளை சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Advertisement
அத்தியூர் கிராமத்தைச் சேர்ந்த எல்லம்மாள், சதாசிவம் ஆகியோர் வெவ்வேறு இடங்களுக்குச் சென்றிருந்தனர். அப்போது அவர்களின் வீடுகளின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், நகை, பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றனர்.
Advertisement
Advertisement