செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில் முதல் சோதனை ஓட்டம் வெற்றி!

09:34 AM Mar 21, 2025 IST | Ramamoorthy S

சென்னை பூந்தமல்லி முதல் முல்லை தோட்டம் வழித்தடத்தில் ஓட்டுநர் இல்ல மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது.

Advertisement

பூந்தமல்லி பணிமனை மெட்ரோ நிலையம் முதல் முல்லை தோட்டம் மெட்ரோ நிலையம் . ஓட்டுநர்  இல்லாமல் இயக்கப்பட்ட இந்த மெட்ரோ ரயிலின் முதல் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது.

3 கி.மீ., தூரம் 25 கி.மீ., வேகத்தில் டிரைவர் இல்லா மெட்ரோ ரயிலை இயக்கி சோதனை நடைபெற்றது.  இந்த சோதனை வெற்றிகரமாக நடைபெற்றதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.  இதனைடுத்து அதிகாரிகள் கேக் வெட்டி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Advertisement

 

Advertisement
Tags :
driverless metro train trial runFEATUREDMAINMullai Thottam Metro StationPoonamallee Mullai Thottam route.Poonamallee Panimanai Metro Station
Advertisement
Next Article