செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

ஓம் காளியம்மன் கோயில் குண்டம் திருவிழா!

12:21 PM Jan 31, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

சேலம் சின்ன கொண்டலாம்பட்டியில் நடைபெற்ற ஓம் காளியம்மன் கோயில் குண்டம் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

Advertisement

சின்ன கொண்டலாம்பட்டி சித்தானந்த சாமி ஆசிரமத்தில் ஓம் காளியம்மன் கோயில் அமைந்துள்ளது. அங்கு, தை மாத பண்டிகை கடந்த 17ஆம் தொடங்கி நடைபெற்று வந்தது. நேற்று குண்டம் திருவிழா நடைபெற்றது.

கோயில் முன் அமைக்கப்பட்டிருந்த அக்னி குண்டத்தில் முதலில் பூஜாரி சிறப்பு பூஜை செய்து இறங்கியதை தொடர்ந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னி குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

Advertisement

வேண்டுதலை நிறைவேற்றும் பொருட்டு, பக்தர்கள் தங்கள் குழந்தைகளை சுமந்தபடி பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

Advertisement
Tags :
MAINOm Kaliamman Temple Kundam Festival!tn temple
Advertisement