செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை வீழ்ச்சி!

07:04 PM Mar 07, 2025 IST | Murugesan M

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விற்பனை கடந்த சில வருடங்களில் இல்லாத அளவிற்கு, பிப்ரவரி மாதம் மிகவும் குறைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

ஒரே மாதத்தில் 40 ஆயிரம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வரை கூட விற்பனை செய்த அந்த நிறுவனம், கடந்த பிப்ரவரி மாதம் வெறும் 8 ஆயிரத்து 647 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களையே விற்பனை செய்திருக்கிறது.

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் முன்பக்க சஸ்பென்ஷன் உடைவது, பேட்டரி தீப்பிடிப்பது போன்ற பல்வேறு சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேரியிருக்கின்றன. இதுதொடர்பாக அதிகளவில் புகார்கள் எழுந்ததே ஓலாவின் வீழ்ச்சிக்கும் காரணம் என கூறப்படுகிறது.

Advertisement

Advertisement
Tags :
MAINOla electric scooter sales fall!ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்விற்பனை வீழ்ச்சி
Advertisement
Next Article