செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

கச்சத்தீவு மீட்கக்கோரும் தீர்மானம் - சட்டப்பேரவையில் இன்று தாக்கல்!

06:26 AM Apr 02, 2025 IST | Ramamoorthy S

கச்சத்தீவு தொடர்பாக சட்டசபையில் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தீர்மானம் கொண்டு வருகிறார்.

Advertisement

இந்தியா, இலங்கை இடையே 1974 மற்றும் 1976ம் ஆண்டு ஒப்பந்தப்படி கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டது. கச்சத்தீவை மீட்கக்கோரிய பல வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன..

இந்நிலையில் இலங்கை அரசிடம் உள்ள கச்சத்தீவை மீட்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொள்ள வலியுறுத்தி, இன்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வருகிறார்.

Advertisement

Advertisement
Tags :
Chief Minister StalinKatchatheevu. resolutionMAINsri lankatamilnadu assembly
Advertisement
Next Article