செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் - வானிலை ஆய்வு மையம்!

09:43 AM Dec 01, 2024 IST | Murugesan M

புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் காஞ்சிபுரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

ஃபெஞ்சல் புயல் நேற்று இரவு 11 மணி 30 நிமிடத்திற்கு கரையை கடந்த நிலையில், புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம், பெரம்பலூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் திருவள்ளூர் உள்ளிட்ட 22 மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement
Tags :
chennai floodchennai metrological centerFEATUREDfengalheavy rainlow pressureMAINmetrological centerpuducherry red alertrain alertrain warningred alerttamilnadu raintamilnadu red alertweather update
Advertisement
Next Article