செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்த ஆட்டோ!

03:36 PM Dec 31, 2024 IST | Murugesan M

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில், சாலையில் ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.

Advertisement

தண்டையார்பேட்டையில் இருந்து அனுப்பம்பட்டு நோக்கிச் சென்ற ஆட்டோ, மீஞ்சூர் சாலையில் கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில், 2 குழந்தைகள் உட்பட 8 பேர் நல்வாய்ப்பாக லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.

Advertisement
Advertisement
Tags :
Auto lost control and overturned on the road!MAIN
Advertisement
Next Article