செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

கனமழை - முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் உயர்வு!

12:24 PM Dec 13, 2024 IST | Murugesan M

முல்லை பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் அணைக்கு நீர்வரத்து ஒரே நாளில் 3 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.

Advertisement

தமிழக கேரள எல்லை பகுதியில் அமைந்துள்ள முல்லை பெரியாறு அணை, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களின் குடிநீர் மற்றும் விவசாய ஆதாரமாக உள்ளது.

இந்த நிலையில், நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் கனமழையால் 300 கன அடியாக இருந்த நீர்வரத்து, தற்போது 3 ஆயிரத்து 153 கன அடியாக அதிகரித்துள்ளது. இதை தொடர்ந்து அணையில் இருந்து 400 கன அடி நீர் வெளியேற்றப்படும் நிலையில், அணைக்கு வரும் நீரின் அளவு மேலும் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement
Tags :
chennai metrological centerheavy rainlow pressureMAINmetrological centerMullaperiyar Damrain alertrain warningtamandu rainTamil Nadu-Kerala border.weather update
Advertisement
Next Article