செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

கன்னியாகுமரி அருகே கோயில் சுற்றுச்சுவர் இடிப்பு - 4 பேர் கைது!

10:32 AM Jan 30, 2025 IST | Sivasubramanian P
featuredImage featuredImage

கன்னியாகுமரி அருகே இசக்கி அம்மன் கோயில் சுற்றுச்சுவரை லை இடித்த 4 பேரை பாேலீசார் கைது செய்தனர்.

Advertisement

கன்னியாகுமரி மாவட்டம், தோட்டத்துவிளை பகுதி இசக்கி அம்மன் கோயிலின் பூசாரி சுந்தரை தாக்கி, சிலைகளை சேதப்படுத்தியதாக சஜின் என்பவர் கைது செய்யப்பட்டு
சிறையில் அடைக்கப்பட்டார்.

ஜாமினில் வெளியே வந்த அவர், 15க்கு மேற்பட்ட அடியாட்களுடன், கம்பு, கடப்பாரையுடன் சென்று கோயில் சுற்றுச்சுவரை சேதப்படுத்தியுள்ளார். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், சஜின் உட்பட 4 பேரை கைது செய்தனர். . தப்பியோடிய மற்றவர்களை தேடி வருகின்றனர்.

Advertisement

ஊரின் அருகே குடிகொண்டுள்ள சாத்தானை அகற்றவேண்டும் என போதகர் ஒருவர் கூறியதால் கோயிலை இடித்ததாக சஜன் வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அனைத்து குற்றவாளிகளையும் உடனே கைது செய்யவேண்டும் எனவும், இல்லையெனில் மாநிலம் தழுவிய போராட்டம் நடைபெறும் என்றும் இந்து முன்னணி எச்சரிக்கை விடுத்துள்ளது.

Advertisement
Tags :
Isakki Amman templekanyakumariMAINtemple wall demolishedThottathuvilai
Advertisement