செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

கன்று குட்டியை வேட்டையாடி இழுத்து சென்ற புலி!

03:09 PM Apr 05, 2025 IST | Murugesan M

நீலகிரியில் கன்றுக் குட்டியைப் புலி வேட்டையாடி இழுத்துச்செல்லும் காணொளி காட்சி வெளியாகியுள்ளது.

Advertisement

முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதிகளில் ஏராளமான வனவிலங்குகள் வசிக்கின்றன.

இந்த நிலையில், மாயார் பகுதியில் உலா வந்த புலி, கன்றுக்குட்டியை வேட்டையாடி இழுத்துச் சென்றது. சுற்றுலாப் பயணி ஒருவர் எடுத்த காணொளி தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

Advertisement

Advertisement
Tags :
MAINTiger that hunted and dragged a calfபுலி
Advertisement
Next Article