செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

கருவிலும் 'கரு': மருத்துவர்கள் அதிர்ச்சி!

06:43 PM Jan 29, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

மகாராஷ்டிரா மாநிலத்தில் கர்ப்பிணியின் கருவிலுள்ள குழந்தைக்குள் கரு வளரும் அரிதினும் அரிதான நிலையை மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.

Advertisement

புல்தானா மாவட்டத்தின் அரசு பெண்கள் மருத்துவமனையில் 9 மாத கர்ப்பிணியான 32 வயது பெண்ணுக்கு சோனோகிராபி செய்தபோது அவரின் 'கருவில் கரு' வளருவது கண்டறியப்பட்டது.

அதாவது பெண்ணின் வயிற்றுக்குள் உண்டாகியுள்ள குழந்தையின் உடலினுள் மற்றொரு முழு வளர்ச்சியடையாத கரு உருவாகி உள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள், இது மிகவும் அரிதான நிலை என்றும், இதுபோன்ற ஒரு நிலையை கற்பனை கூட செய்ய முடியாது என்றும் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement
Tags :
'Fetus' in the womb: Doctors are shocked!MAHARASHTRAMAIN
Advertisement