செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

கர்நாடகாவில் இருந்து தமிழக வனப்பதிக்கு ஒரே நேரத்தில் இடம்மாறிய 40 காட்டு யானைகள் - வனத்துறை எச்சரிக்கை!

01:50 PM Nov 28, 2024 IST | Murugesan M

கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பகம் எத்திகட்டி வனப்பகுதியில் இருந்து 40 யானைகள் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ஜீரகள்ளி வனச்சரத்துக்குட்பட்ட வனப்பகுதிக்குள் ஒரே நேரத்தில் நுழைந்துள்ளது.

Advertisement

இதனால், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதி ஒட்டியுள்ள மலை கிராம மக்கள் இரவு நேரங்களில் தங்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் எனவும், முன்னெச்சரிக்கை இருக்குமாறு சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

 

Advertisement

Advertisement
Tags :
MAINkarnatakaEthikatti forest​​Bandipur Tiger ReserveJeeragalli forest reserveSathyamangalam Tiger Reserve40 elephants
Advertisement
Next Article