கர்நாடகா : 15 முறை கவிழ்ந்து விபத்துக்குள்ளான கார் - 3 பேர் உயிரிழப்பு!
04:52 PM Apr 02, 2025 IST
|
Murugesan M
கர்நாடகா மாநிலத்தில் கார் 15 முறை உருண்டு விபத்துக்குள்ளாகும் அதிர்ச்சி சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
Advertisement
சித்ரதுர்கா மாவட்டத்தைச் சேர்ந்த மௌலா அப்துல் என்பவர் தனது மனைவி மற்றும் மகன்களுடன் காரில் பயணித்தார். தேசிய நெடுஞ்சாலையில் இவர்கள் பயணித்தபோது கட்டுப்பாட்டை இழந்த கார், 15 முறை கவிழ்ந்தது.
இதில் காரில் இருந்தவர்கள் தூக்கி வீசிப்பட்ட நிலையில், மௌலா அப்துல் மற்றும் அவரது 2 மகன்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த 3 பேருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Advertisement
Advertisement