செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

கலாச்சார பிரிவில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு இடஒதுக்கீடு - சென்னை ஐஐடி இயக்குநர் தகவல்!

10:06 AM Dec 18, 2024 IST | Murugesan M

கலை மற்றும் கலாச்சார பிரிவில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு ஐஐடி மெட்ராஸில் தனி இட ஒதுக்கீடு வழங்கப்படுவதாக  இயக்குனர் காமகோடி தெரிவித்துள்ளார்.

Advertisement

இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்தியாவிலேயே கலை மற்றும் கலாச்சார பிரிவில் தனி இடஒதுக்கீடு வழங்கி கலைத்திறனையும் பொறியியலையும் ஒன்றாக வளர்க்கும் வாய்ப்பினை ஐஐடி மெட்ராஸ் உருவாக்கியிருப்பதாக கூறினார்.

மாணவர்கள் பலருக்கு வைட்டமின்-டி குறைபாடு உள்ளது எனவும், அவர்கள் அதிகமாக வெளியில் விளையாடாததே அதற்கு காரணம் எனவும் தெரிவித்தார்.

Advertisement

எனவே பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை நன்கு விளையாட ஊக்குவிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

 

Advertisement
Tags :
Director KamakotiIIT MadrasMAINspecial reservationspecial seatsvitamin-D deficiency
Advertisement
Next Article