செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

கல்வராயன் மலைப்பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சிய இருவர் கைது!

03:42 PM Mar 17, 2025 IST | Murugesan M

கள்ளக்குறிச்சி கல்வராயன் மலைப்பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சிய இருவரை காவல்துறை கைது செய்தனர்.

Advertisement

பெருக்கஞ்சேரி பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதாக மதுவிலக்கு காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்ட காவல்துறை 160 லிட்டர் கள்ளச்சாராய ஊறல் மற்றும் 12 லிட்டர் கள்ளச்சாராயத்தைப் பறிமுதல் செய்து கொட்டி அழித்தனர்.

தொடர்ந்து கள்ளச்சாராயம் காய்ச்சிய பொன்னுசாமி மற்றும் சிந்தாமணி ஆகிய இருவரைக் கைது செய்த காவல்துறை, மேலும் மூன்று பேரைத் தேடி வருகின்றனர்.

Advertisement

Advertisement
Tags :
FEATUREDMAINTwo arrested for brewing illicit liquor in the Kalvarayan hills!கள்ளக்குறிச்சிகள்ளச்சாராயம்
Advertisement
Next Article