கல் தடுப்பு சுவர் அமைக்குமாறு சுற்றுலா பயணிகள் கோரிக்கை!
04:31 PM Nov 27, 2024 IST | Murugesan M
தரங்கம்பாடியில் கடல் அரிப்பால் டேனிஷ் கோட்டையின் பிரதான மதில் சுவற்றிற்கு முன்பாக உள்ள பாதுகாப்பு முள்வேலி சுவர் இடிந்து விழும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே கோட்டைக்கு பாதிப்பு ஏற்படாதவாறு எஞ்சிய பகுதியில் கல் தடுப்பு சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகளின் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Advertisement
Advertisement