செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

கழிவு நீரால் மாசடைந்து வரும் காவிரி நீர்!

03:21 PM Mar 28, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

நாமக்கல் மாவட்டத்தில் சாய ஆலைகளிலிருந்து வெளியேறும் கழிவு நீரால் காவிரி நீர் மாசடைந்து  வருகிறது.

Advertisement

நாமக்கல் மாவட்டம் பள்ளி பாளையத்தில் ஏராளமான  விசைத்தறி மற்றும் சாய ஆலைகள் இயங்கி வருகின்றன. இந்த ஆலைகள் சாய நீரைச் சுத்திகரிப்பு செய்யாமல் நேரடியாகக் காவிரி ஆற்றில் வெளியேற்றி வருகின்றன.

இதனால் காவிரி ஆற்று நீர் மாசடைந்து பச்சை நிறத்தில் காட்சியளிக்கிறது. இதனால் அந்த நீரைப் பயன்படுத்த முடியாமல் பொதுமக்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

Advertisement

Advertisement
Tags :
Cauvery water is being polluted by sewage!MAINTn newsகாவிரி நீர்
Advertisement