செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

காங். ஆட்சியை விட வரி பகிர்வு 207% அதிகம் - மத்திய அரசு

06:49 PM Mar 28, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

2014-ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு வரை, வரி பகிர்வாகத் தமிழகத்திற்கு சுமார் 2 லட்சத்து 92 ஆயிரம் கோடி ரூபாய் அளித்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

Advertisement

மாநிலங்களவையில் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்வி பதிலளித்த அவர், தமிழகத்திற்குக் காங்கிரஸ் ஆட்சியில் வழங்கப்பட்டதை விட 207 சதவீதம் அதிகமாக நிதி வழங்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

Advertisement
Advertisement
Tags :
"Tax sharing is 207% more than Congress rule" - Central GovernmentMAINமத்திய அரசு
Advertisement