காஞ்சிபுரத்தில் ரவுடி வசூல்ராஜா கொலை : 12 பேர் கைது!
06:24 PM Mar 15, 2025 IST
|
Murugesan M
காஞ்சிபுரத்தில் ரவுடி வசூல்ராஜா கொலை செய்யப்பட்ட வழக்கில் 12 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
Advertisement
திருக்காலிமேட்டில் ரவுடி வசூல்ராஜாவை சிலர் வெடிகுண்டு வீசியும், அறிவாளால் வெட்டியும் படுகொலை செய்தனர்.
இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் 2 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் குற்றத்தில் ஈடுபட்ட 12 பேரை போலீசார் கைது செய்தனர்.
Advertisement
Advertisement