செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

காதி - கிராமப்புற தொழில்கள் ஆணையம் சார்பில் 500 பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட நவீன கருவிகள்!

02:51 PM Mar 29, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

திருப்பூரில் காதி மற்றும் கிராமப்புற தொழில்கள் ஆணையம் சார்பில் 500 பயனாளிகளுக்கு நவீன கருவிகள் வழங்கப்பட்டன.

Advertisement

நாடு முழுவதும் பொதுமக்களுக்குக் காதியின் சார்பில் பல்வேறு நவீன கருவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை மும்பையில் காதி மற்றும் கிராமப்புற தொழில்கள் ஆணையத்தின் தலைவர் மனோஜ் குமார் தொடங்கி வைத்தார்.

அதன் தொடர்ச்சியாகத் திருப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 10-க்கும் மேற்பட்ட மாவட்டத்தைச் சேர்ந்த 500 பயனாளிகளுக்குப் பனை வெல்லம் தயாரிக்கும் இயந்திரம், எண்ணெய் செக்கு உள்ளிட்ட நவீன இயந்திரங்கள் வழங்கப்பட்டன.

Advertisement

Advertisement
Tags :
MAINModern tools provided to 500 beneficiaries by the Khadi - Rural Industries Commission!காதி - கிராமப்புற தொழில்கள் ஆணையம்நவீன கருவிகள்
Advertisement