காந்தியின் பாதையை பின்பற்றி வளர்ந்த பாரதத்தை கட்டியெழுப்ப உறுதி எடுப்போம் - எல்.முருகன்
10:21 AM Jan 30, 2025 IST
|
Sivasubramanian P
மகாத்மா காந்தியின் பாதையைப் பின்பற்றி வளர்ந்த பாரதத்தை கட்டியெழுப்ப உறுதி எடுப்போம் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
Advertisement
அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், தேசப்பிதா மகாத்மா காந்தியின் நினைவு தினத்தில் அவருக்கு அஞ்சலி.
உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு காந்திஜியின் உண்மை, அகிம்சை மற்றும் தன்னலமற்ற சேவை ஆகிய கொள்கைகள் தொடர்ந்து ஒளியின் கலங்கரை விளக்கமாக இருந்து வருகின்றன.
Advertisement
அவரது பாதையைப் பின்பற்றி, ஒரு விசித் மற்றும் ஆத்மநிர்பர் பாரதத்தை கட்டியெழுப்ப உறுதிமொழி எடுப்போம் என எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
Advertisement