செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

காமெடி நடிகரின் கிளப்பை சூறையாடிய ஷிண்டே ஆதரவாளர்கள்!

12:50 PM Mar 24, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

மகாராஷ்டிர துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவை விமர்சித்துப் பேசிய நகைச்சுவை நடிகர் குணால் கம்ராவிற்கு சிவசேனா கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Advertisement

மேலும் மும்பையில் உள்ள குணால் கம்ராவின் காமெடி கிளப்பை ஷிண்டேவின் ஆதரவாளர்கள் சூறையாடினர்.

இது தொடர்பாக ஷிண்டே சேனாவின் இளைஞர் பிரிவு பொதுச் செயலாளர் உள்ளிட்ட 19 பேர் மீது அம்மாநில காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Advertisement

Advertisement
Tags :
MAINShinde supporters looted the comedian's club!ஷிண்டே ஆதரவாளர்கள்
Advertisement