செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

காரமடை செல்வ விநாயகர் கோயிலில் கும்பாபிஷேகம் - திரளான பக்தர்கள் பங்கேற்பு!

01:03 PM Nov 17, 2024 IST | Murugesan M
featuredImage featuredImage

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே அமைந்துள்ள செல்வ விநாயகர் கோயிலில் கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

Advertisement

காரமடை காந்தி சாலையில் அமைந்துள்ள செல்வ விநாயகர் கோயிலில் கும்பாபிஷேத்தை முன்னிட்டு யாக சாலை பூஜைகள் நடத்தப்பட்டு, வேத மந்திரங்கள் முழங்க புனித நீர் ஊர்வலமாக கோயிலுக்கு எடுத்து வரப்பட்டது.

அதனைத்தொடர்ந்து கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவில், மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.செல்வராஜ் உள்பட சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Advertisement

Advertisement
Tags :
KaramadaiKaramadai Selva Vinayagar Temple functionMAINMettupalayamSelva Vinayagar Temple
Advertisement