செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்தது - வானிலை ஆய்வு மையம் தகவல்!

12:31 PM Dec 22, 2024 IST | Murugesan M

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழுந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement

இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தென்மேற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுவிழந்து விட்டதாகவும்,

எனவே, 9 துறைமுகங்களில் ஏற்றப்பட்ட 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டை இறக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement

அதன்படி, சென்னை, கடலூர், நாகை, தூத்துக்குடி மற்றும் புதுச்சேரி துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டை இறக்குமாறு வானிலை மையம் அறிவுறுத்தி உள்ளது.

Advertisement
Tags :
FEATUREDheavy rainlow pressureMAINmetrological centerrain alertrain warningtamilnadu rainweather update
Advertisement
Next Article