செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

கால்நடைகளுக்கு நன்றி சொல்வோம்! - அண்ணாமலை மாட்டுப் பொங்கல் வாழ்த்து!

09:34 AM Jan 15, 2025 IST | Murugesan M

விவசாயிகளின் தோழனாகவும், நம் அன்றாட வாழ்க்கையின் ஒரு அங்கமாகவும் விளங்கும் பசுக்கள், எருதுகள் உள்ளிட்ட கால்நடைகளுக்கு நன்றி சொல்வோம் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Advertisement

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

தமிழக மக்கள் அனைவருக்கும், தமிழக பாஜக  சார்பாக, இனிய மாட்டுப் பொங்கல் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Advertisement

விவசாயிகளின் தோழனாகவும், நம் அன்றாட வாழ்க்கையின் ஒரு அங்கமாகவும் விளங்கும் பசுக்கள், எருதுகள் உள்ளிட்ட கால்நடைகளுக்கு நன்றி சொல்வோம். அவற்றின் பங்களிப்பைப் போற்றுவோம் என்று தெரிவித்துள்ளார்.

Advertisement
Tags :
bjp k annamalaiFEATUREDLet's give thanks to the cattleMAINmattu pongaltn bjp
Advertisement
Next Article