செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

காவலர் கொலை தொடர்பாக தேடப்பட்டவரை என்கவுண்டர் செய்த போலீசார்!

04:16 PM Mar 29, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் காவலர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த நபரை போலீசார் என்கவுண்டர் செய்தனர்.

Advertisement

கள்ளப்பட்டியை சேர்ந்த முத்துக்குமார், உசிலம்பட்டி காவல் ஆய்வாளரின் ஓட்டுநராக பணியாற்றி வந்தார். இவர் பணி முடிந்து மது அருந்துவதற்காக முத்தையன் பட்டியில் உள்ள மதுக் கடைக்குச் சென்றார்.

அப்போது அங்கு ஏற்பட்ட தகராறில் முத்துக்குமாரை, கஞ்சா வழக்கில் சிறை சென்ற பொன்வண்ணன் மற்றும் அவரது நண்பர்கள் கல்லால் தாக்கி கொலை செய்தனர்.

Advertisement

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், பொன்வண்ணனை தேடி வந்தனர். இந்நிலையில் தேனி மாவட்டம் கம்பம் வனப் பகுதியில் பதுங்கியிருந்த பொன்வண்ணனை சுற்றி வளைத்த போலீசார், அவரை சுட்டுக் கொன்றனர்.

Advertisement
Tags :
MAINPolice officer murder: Police encounter the culprit!Tn newsஎன்கவுண்டர்காவலர் கொலை
Advertisement