For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

கிடப்பில் போடப்பட்ட கோயில் மண்டப பணிகளை மீண்டும் துவங்க கோரிக்கை!

03:33 PM Dec 31, 2024 IST | Murugesan M
கிடப்பில் போடப்பட்ட கோயில் மண்டப பணிகளை மீண்டும் துவங்க கோரிக்கை

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் கிடப்பில் போடப்பட்ட கோயில் மண்டப பணிகளை மீண்டும் தொடங்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பூம்பள்ளம் பகுதியில் உள்ள சென்றாயசாமி கோயில் அருகே, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மண்டபம் அமைக்கும் பணி அரசால் துவங்கப்பட்டது.

Advertisement

ஆனால், சில நாட்களிலேயே அந்த பணிகள் கிடப்பில் போடப்பட்டன. இதனால், கம்பிகள் துருப்பிடிக்க தொடங்கியுள்ளன. ஆகவே, கிடப்பில் போடப்பட்ட பணிகளை விரைந்து தொடங்க கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement
Advertisement
Tags :
Advertisement