செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

கிரிக்கெட் வீரர்களுக்கு கிடைக்கும் வரவேற்பு பிற விளையாட்டு வீரர்களுக்கு கிடைப்பதில்லை - பாரா ஒலிம்பிக் வீரர் மாரியப்பன்

07:23 AM Mar 22, 2025 IST | Ramamoorthy S
featuredImage featuredImage

கிரிக்கெட் விளையாட்டில் சாதிப்பவர்களுக்கு கிடைக்கும் வரவேற்பும், மரியாதையும் பிற விளையாட்டில் சாதிப்பவர்களுக்கு கிடைப்பதில்லை என பாரா ஒலிம்பிக் வீரர் மாரியப்பன் தெரிவித்துள்ளார்.

Advertisement

சேலம் விநாயகா மிஷன் கலை அறிவியல் கல்லூரி விளையாட்டு விழாவில், சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மாரியப்பன், வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கிப் பாராட்டினார்.

தொடர்ந்து மாணவ, மாணவிகள் மத்தியில் உரையாற்றிய அவர், விளையாட்டு போட்டிகளில் தொடர்ந்து தோல்வி அடைந்தாலும், வெற்றி மேல் வெற்றி கண்டாலும் கவனத்துடன் கர்வம் இல்லாமல் சிறப்பாக செயல்பட்டால் சாதிக்கலாம் என தெரிவித்தார்.

Advertisement

Advertisement
Tags :
MAINParalympic athlete MariyappanParalympic athlete Mariyappan speechSalem Vinayaka Mission Arts and Science College Sports Festival
Advertisement