செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

கிருஷ்ணகிரி அருகே லேசான நில அதிர்வு - பொதுமக்கள் அச்சம்!

10:46 AM Nov 10, 2024 IST | Murugesan M
featuredImage featuredImage

கிருஷ்ணகிரி அருகே லேசான நில அதிர்வு ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.

Advertisement

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே லேசான நில அதிர்வு உணரப்பட்டது. இதேபோல, சந்தூர், ஊத்தங்கரை உள்ளிட்ட பகுதிகளிலும் நில அதிர்வு ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோளில் 3 புள்ளி 3 ஆக பதிவாகியுள்ளது.

இந்த நில அதிர்வு பூமிக்கு அடியில் 5 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. நிலஅதிர்வால், பொதுமக்கள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

Advertisement

Advertisement
Tags :
BochampallikrishnagiriMAINmild earthquakeSandurUthangarai
Advertisement