செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

கிருஷ்ணகிரி : 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து!

01:00 PM Mar 29, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

Advertisement

கிருஷ்ணகிரியிலிருந்து ஊத்தங்கரை நோக்கி தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. சாமல்பட்டி ரயில்வே பாலத்தின்கீழ் பயணித்தபோது எதிரே வந்த அரசு பேருந்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

தொடர்ந்து காயமடைந்தவர்களை மீட்ட அப்பகுதியினர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisement

Advertisement
Tags :
Krishnagiri: 2 buses collide head-on in accident!MAINகிருஷ்ணகிரி
Advertisement