கிறிஸ்துமஸ் பண்டிகை - தமிழக ஆளுநர் வாழ்த்து!
03:10 PM Dec 24, 2024 IST
|
Murugesan M
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Advertisement
அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், கிறிஸ்துமஸ் திருநாளின் விசேஷமிக்க கொண்டாட்டத்தில், அனைவருக்கும் அன்பான நல்வாழ்த்துக்கள்!
ஆண்டவர் இயேசு கிறிஸ்து கொண்டுள்ள அன்பு, தன்னலமற்ற சேவை, கருணை, மன்னிப்பு ஆகியவை நம் வாழ்வில் அமைதி, வளம் மற்றும் மகிழ்ச்சியை ஏற்படுத்துவதோடு, இணக்கமான மற்றும் இரக்கமுள்ள சமுதாயத்தை உருவாக்குவதற்கான உறுதியை வலுப்படுத்தட்டும் என தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
Next Article