கீழக்கரை மைதானத்தில் ஜல்லிக்கட்டு போட்டி!
02:13 PM Apr 12, 2025 IST
|
Murugesan M
மதுரை, கீழக்கரை மைதானத்தில் ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது.
Advertisement
அலங்காநல்லூர் அடுத்த கீழக்கரை மைதானத்தில், தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியில் 500 மாடுபிடி வீரர்களும், ஆயிரம் காளைகளும் களம் கண்டன. தொடர்ந்து விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில் களத்தில் சீறிப்பாய்ந்து வெற்றி பெற்ற காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
Advertisement
Advertisement