செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

குஜராத் : பட்டாசு தொழிற்சாலையில் பயங்கர வெடிவிபத்து - 14 பேர் பலி

07:06 PM Apr 01, 2025 IST | Murugesan M

குஜராத்தின் பனஸ்கந்தா மாவட்டத்தில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் தீ 14 பேர் உயிரிழந்தனர்.

Advertisement

மேலும் காயமடைந்தவர்கள் 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீட்பு பணியானது தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இதனிடையே வெடிவிபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Advertisement
Tags :
Gujarat: Massive explosion at firecracker factory - 14 deadMAINகுஜராத்
Advertisement
Next Article