குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் முறையாக செயல்படவில்லை என புகார்!
05:04 PM Dec 30, 2024 IST
|
Murugesan M
சிவகங்கை அரசு மருத்துவமனையில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் முறையாக செயல்படவில்லை என புகார் எழுந்துள்ளது.
Advertisement
சிவகங்கை அரசு மருத்துவமனையில் வெளிநோயாளிகளாக தினமும் ஆயிரத்திற்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இங்கு குடிநீர் விநியோகம் செய்ய 4 சுத்திகரிப்பு இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ள நிலையில், மருத்துவமனை நிர்வாகம் அவற்றை முறையாக பராமரிக்கவில்லை என கூறப்படுகிறது. எனவே, குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்களை விரைந்து சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Advertisement
Advertisement
Next Article